3 phase solar energy, net metering, Micro inverter

solar

micro inverter,3 phase solar micro inverter 220V direct power connection,Best solar micro inverter

EB Net metering

இந்த வகை சோலார் கனெக்சன் எந்த ஒரு பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் பயன்பாடு இல்லாமல் நேரடி மின்சாரத்துடன் தொடர்புடைய சோலார் மாடல் ஆகும் இதில் பயன்படுத்த கூடிய ஒரு வகையான மைக்ரோ இன்வெர்ட்டர் நேரடியாக மின்சாரத்துடன் தொடர்புகொண்டு அதனுடைய frequency analys செய்து அதற்கு தகுந்தவாறு பீதியில் இருந்து ஈஸியாக கன்வே செய்து EB உடன் சோலார் எனர்ஜியை மேரேஜ் செய்துவிடும் இதனால் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சாரத்தின் அளவு யூனிட்டாக குறிக்கப்படுகிறது அதை குறைக்கும் வகையில் இதில் இருந்து வரும் மின்சாரத்தின் காரணமாக தனி வரவு வைக்கப்பட்டு நாம் உபயோகப்படுத்தும் மின்சாரத்தின் அளவில் இருந்து கழிக்கப்படும் இந்த நடவடிக்கை பேர்தான் நெட் மீட்டிங் என்று அழைக்கப்படுகிறது இது சாதாரண வீட்டில் உள்ள இபி மீட்டர் மாற்றி நெட் மீட்டர் அமைக்க வேண்டும் இதற்கென்றே பிரத்யேகமாக இபி யிலிருந்து தனி அனுமதி பெற்று வைத்து அதன் பிறகே பயன்படுத்த முடியும்

3 phase solar energy, net metering, Micro inverter
3 phase solar energy, net metering,
Micro inverter

Micro inverter

micro-inverter என்பது மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய ஒரு வகை இன்வெர்ட்டர் இதிலுள்ள சென்சார் EB உடன் செய்யப்பட்டு அதில் வரும் works கணக்கிட்டு அதற்கு ஏற்றவாறு இதனுடைய மின்சாரத்தை மாற்றி அமைத்து அதனுடன் இணைத்து விடும்
இந்த வகை இன்வெர்ட்டர் ஒவ்வொரு solar panel தனித்தனியே அமைக்கப்படும் இதனுடைய விலை சுமார் 9 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம்

3 phase solar energy, net metering, Micro inverter
3 phase solar energy, net metering,
Micro inverter

Enphase IQ7PLUS-72-2-INT IQ7+ & IQ6PLUS & IQ7PLUS Microinverter

இதிலிருந்து எந்த ஒரு சப்தமும் வராது மிகச் சிறிய அளவில் இருக்கும் 24 வோல்ட் இலிருந்து 220 வோல்ட் ஆக மாற்றி இதனுடைய வேலையை மிகச் சிறப்பாக செய்யும் வருங்காலத்தில் மிக அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய இன்வெர்டர் ஆக Micro inverter வரக்கூடும் இந்த இன்வெர்ட்டர் மின்சாரம் இல்லை என்றால் உபயோகப்படுத்த முடியாது ஏனெனில் இது வரும் மின்சாரத்தை அனலைஸ் செய்து அதன்பிறகே அதற்குத் தகுந்தவாறு தன்னுடைய நிலையை மாற்றி வேலைசெய்யும் தன்மையுடைய காரணத்தினால் மின்சாரம் இல்லை என்றால் இதனால் வேலை செய்ய முடியாது
மைக்ரோ இன்வெர்ட்டர் சிங்கிள் பேஸ் 3 பேஸ் எதில் வேண்டுமானாலும் நம்பலாம் பயன்படுத்த முடியும் எந்த ஒரு இடத்திலும் எளிமையாக பொருத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கும்

Inverter battery connection and wiring


Click here


How To Do Best Inverter Wiring ,two way switch connection,