Is it possible to produce shock-absorbing electricity?

Shock-Free Electricity

Shock-Free Electricity

ஷாக் அடிக்காத மின்சாரத்தை தயாரிக்க முடியுமா……

ஷாக் அடிக்காத மின்சாரத்தை மிக எளிய முறையில் நம்மால் பயன்படுத்த முடியும் ஆனால் மிக சிறிய அளவிலேயே இப்பொழுது பயன்படுத்த படுகிறது மின்சாரத்தின் பயன்பாட்டை பொருத்து இதனுடைய செயல்பாடு அமையும் உதாரணத்திற்கு நாம் 500 உபயோகப்படுத்த போகிறோம் என்றால் அதற்கு தகுந்தவாறு டிரான்ஸ்பார்மர் பயன்படுத்த வேண்டும் இதற்காகவே பிரத்தியேகமாக வைண்டிங் செய்யப்பட்ட காயில் மூலமாக மின்சாரத்தை எந்த ஒரு பாதிப்பும் இல்லாத நம்மால் பயன்படுத்த முடியும்…

  ஷாக் அடிக்காத மின்சாரத்தை தயாரிக்க தேவையான பொருட்கள்.

ஷாக் அடிக்காத மின்சாரத்தை தயாரிக்க மிக முக்கியமான பொருளாக டிரான்ஸ்பார்மர் பயன்படுத்தப்படுகிறது அதில் step-up டிரான்ஸ்பார்மர் ஸ்டெப் டவுன் டிரான்ஸ்பார்மர் என்று பல வகையில் உண்டு அதில் நாம் பயன்படுத்த போகும் டிரான்ஸ்பார்மர் சமநிலையில் உள்ள ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் ஆகும் அல்லது ஸ்டெப் டவுன் டிரான்ஸ்பார்மர் ஒன்றும் ஸ்டெப் அப் டிரான்ஸ்பார்மர் ஒன்றும் தேவைப்படும்.

செய்முறை..

சமநிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை எடுத்துக்கொள்ளவேண்டும் உதாரணத்திற்கு ஒருபுறம் 220 V பயன்படுத்த போகிறோம் என்றால் மறுமுனையில் 220V வரும் வகையில் டிரான்ஸ்பார்மரை வடிவமைக்க வேண்டும் நமக்கு தேவையான ஆம்ஸ் அதாவது 220 V செய்யும் நமக்கு தேவையான ஆம் செய்யும் பெருக்கினால் வருவது வாட்ச் நமக்கு தேவைப்படுகின்ற லோடுக்கு ஏற்றவாறு டிரான்ஸ்பார்மர் வடிவமைக்க வேண்டும் அதனுடைய சுற்றுக்கள் மற்றும் அதனுடைய கேஜ் மிக துல்லியமாக இருந்தால் மட்டுமே நம்மால் மிக எளிமையாக பயன்படுத்த முடியும் ஒருமுனையில் மின்சாரத்தை செலுத்தி மறுமுனையில் மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தலாம் அந்த மின்சாரம் ஷாக் அடிக்காத மின்சாரமாக நமக்கு கிடைக்கும் எவ்வாறு ஷாக் அடிக்காது மின் வேறுபாட்டின் காரணமாக தான் ஷாக் என்பது அடிக்கிறது இதில் தனித்துவமாக உருவாக்கப்படும் மின்சாரத்தின் எந்த ஒரு வேறுபாடும் இல்லாத காரணத்தினால் நமக்கு ஷாக் அடிப்பதில் இருந்து விலக்கு அளிக்கிறது

Can produce shock-absorbing electricity
Can produce shock-absorbing electricity

 இரண்டு டிரான்ஸ்பார்மரை வைத்து செய்முறை…

நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய இன்வெர்ட்டர் இல் இருக்கும் டிரான்ஸ்பார்மரை இதற்காக நம்மால் பயன்படுத்த முடியும் இத்தகைய டிரான்ஸ்பார்மர் Step-up டிரான்ஸ்பார்மர் ஸ்டெப் டவுன் டிரான்ஸ்பார்மர் ஆகும் நம்மால் பயன்படுத்தி மின்சாரத்தை தயாரிக்க முடியும் இதனுடைய மின்சாரமானது மிகத் துல்லியமாகவும் ஒழுங்கு நிறைந்ததாகவும் அமையும் மின்சார வேறுபாட்டை களைந்து நமக்கான மிகத்துல்லியமான மின்சாரத்தை அளிக்கும் நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தில் பவர் பேக் அதாவது  மின்சார வேறுபாட்டின் காரணமாக நமக்கு ஷாக் அடிக்கிறது இந்த ட்ரான்ஸ்ஃபார்மர் முறையில் மின்சாரத்தை மாற்றி அமைக்கும் பொழுது அதில் பவர் பேக் அதாவது மின்சார வேறுபாட்டை களைந்து நமக்கு மிகத்துல்லியமான மின்சாரத்தை அளிப்பதன் காரணமாக நாம் அதை தொடும் பொழுது மின்சார வேறுபாடு நம் உடலில் அல்லது அதில் உருவாகும் மின்சாரத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை ஆகையால்தான் நமக்கு ஷாக் அடிப்பதில் இருந்து விலக்கு அளிக்கிறது இத்தகைய டிரான்ஸ்பார்மர் இருந்து தயாரிக்கும் கரண்ட் மிகப் பாதுகாப்பாக நம்மை காக்கிறது இவை மிகச் சிறிய அளவில் பயன்படுத்துவதற்கு மிகச் சரியான முறையாகும் வெகு தொலைவுக்கு நம்மால் மின்சாரத்தை கொண்டு சென்றால் அதில் பவர் பேக் அதாவது மின்சார வேறுபாடு ஏற்படும் அதன் மூலமாக நமக்கான ஷாக் என்பது அடிப்பதற்கான  வாய்ப்பு அதிகம் உண்டு ஆகவே மிகச்சிறிய அளவில் வீட்டிற்கோ அல்லது அலுவலத்திற்கு மிக முக்கிய இடங்களில் பயன்படுத்துவதற்கு இந்த பயன்பாடு மிக உதவிகரமாக இருக்கும்..

Can produce shock-absorbing electricity 1
Can produce shock-absorbing electricity-1

மேலும் உங்களுடைய கருத்து வரவேற்க படுகிறது உங்களுக்கான ஐயப்பாடு மற்றும் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள் நன்றி..

Is it possible to produce shock-absorbing electricity?
We can use non-shock electricity in a very simple way but now it is used in very small quantities depending on the use of electricity. For example if we are going to use 500 then we have to use a suitable transformer for this purpose we can use electricity without any harm through exclusively winding coil

Materials needed to produce shock-absorbing electricity.
The most important material used to produce shock-absorbing electricity is the step-up transformer which comes in many forms called step down transformer in which the transformer we are going to use is a balanced transformer or both a step down transformer and a step up transformer.

Recipe ..
Take the transformer in equilibrium For example if we are going to use 220 V on the one hand we need to design the transformer to come to 220V on the other hand we need to amplify the ams we need i.e. the amplifier we need to make 220 V The watch should design the transformer according to the load we need only if its circuits and its gauge are very accurate Easy-to-use can be used to pay for electricity at one end and take electricity at the other end.

Recipe with two transformers
We can use the transformer in the inverter that we use at home for this purpose This type of transformer is a step down transformer that we can produce electricity using. We are shocked when we convert electricity in this transformer system because the power pack in it removes the electrical difference and gives us the most accurate electricity so that when we touch it the electrical difference does not cause any change in the electricity generated in our body or in it so the current generated from such transformer Keeps us very safe These are very c to use in very small quantities The Riana method is that if we carry electricity for a long distance, it is more likely to hit the power pack, which causes an electrical difference, so it is very helpful to use it in the most important places, such as home or office.
Your feedback is welcome. Post your doubts and comments below. Thank you.

Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *