micro inverter

Micro Inverter

Micro Inverter

 

மைக்ரோ இன்வெர்ட்டர் இந்த வகை இன்வெர்ட்டர் எந்த ஒரு பேட்டரி உபகரணங்களும் இல்லாமல் நேரடியாக சோலார் பேனலில் இருந்து டிசி ஓல்ட் கிடைத்தவுடன் அதை ஈசியாக மாற்றி வீட்டில் உள்ள மின்சாரத்துடன் இணைக்கும் வேலையை செய்கிறது.

micro inverter
micro inverter,micro inverter connection

முக்கிய குறிப்பு இந்த வகை மைக்ரோ இன்வெர்ட்டர் பயன்படுத்துவதற்கு முக்கியமான விதிகள் கண்டிப்பாக வீட்டில் நெட் மீட்டிங் என்னும் தொகுப்பை மின்சார வாரியத்தில் இருந்து நாம் பெற்றிருக்க வேண்டும் மேட்டரை வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே நம்மால் மைக்ரோ இன்வெர்ட்டர் ஐ பயன்படுத்த முடியும் இல்லை என்றால் தனியாக solar 0 return production metre பின்னர் தான் பயன்படுத்த முடியும். 

3 phase solar energy, net metering, Micro inverter
3 phase solar energy, net metering,
Micro inverter

 

மைக்ரோ இன்வெர்ட்டர் சோலார் பேனலின் பின்புறமாக இணைக்கப்பட்டு அதிக வெப்பம் தாங்கும் அளவிலான வடிவமைப்புடன் காணப்படும் மற்றும் மிகச் சிறிய அளவில் இருக்கும் இந்த இன்வெர்ட்டர் நேரடியாக சோலார் பேனலில் இருந்து டிசி மின்சாரத்தை பெற்று அதை வீட்டில் உள்ள மின் இணைப்பில் வரும் மின்சாரத்துடன் ஒப்பிட்டு அதில் கலந்துவிடும் அதாவது வீட்டில் உள்ள என்று சொல்லப்படும் மின்சாரத்தின் வெறுமை கணக்கீட்டு அதற்கு ஏற்றவாறு சோலார் பேனலில் இருந்து வரும் மின்சாரத்தை மாற்றியமைத்து வீட்டிலுள்ள மின்சாரத்துடன் இணைத்து விடும் பின்னர் நாம் உபயோகப்படுத்தும் மின்சாரத்தை எவ்வளவு பயன்படுத்துகிறோமோ அதிலிருந்து இதில் கிடைக்கும் மின்சாரத்தை கழித்து பின்னர் மீதி மின்சாரத்தை நாம் வெளியே இருந்து எடுத்துக் கொள்வோம் உதாரணத்திற்கு 1000 வாட்ஸ் மின்சாரம் சோலார் பேனலில் இருந்து கிடைக்கும் ஆனால் நாம் பயன்படுத்தக்கூடிய மின்சாரம் 1200 வாட்ஸ் என்று இருந்தாள் மீதமுள்ள 200 வாட்ச் மட்டுமே மின்சார தொகுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும்.

 அதே நேரத்தில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய மின்சாரம் ஆயிரம் வாட்ஸ்அப் குறைவாக இருந்தால் மீதமுள்ள மின்சாரத்தை ஆண் கிரேடு நெடில் அதாவது ரிட்டன்ஸ் விளைவாக  மின்சார தொகுப்புக்கு அனுப்பிவிடும் அதில் கிடைக்கக்கூடிய தொகையை வரவு வைத்துக்கொண்டு பின்னர் நாம் உபயோகப்படுத்தும் மின்சாரத்தின் அளவை ஒப்பிட்டு மீதமுள்ள மின்சாரத்திற்கு நமக்கான பில் வழங்கப்படும்.

online and offline solar connection
online and offline solar connection

மைக்ரோ இன்வெர்ட்டர் பேட்டரி தேவையா

 மைக்ரோ இன்வெர்ட்டர் நேரடியாக மின்சார தொகுப்புடன் கிடைக்கும் மின்சாரத்தை இணைக்கும் காரணத்தினால் பேட்டரி என்பது தேவைப்படாது மின்சாரம் இல்லையென்றால் இந்த இன்வெர்ட்டர் பயன்படுத்த முடியாது மின்சாரம் இருக்கும் பொழுதே அதில் உள்ள மின்சார அலைகளை  தொகுப்பான பிறகே வேலை செய்யும் ரியால் அத்தகைய நேரத்தில் உங்களுக்கு பவர் கட் இருக்கக் கூடாது என்றால் தனியாகவே இன்வெர்ட்டர் பேட்டரியை பொருத்திக் கொள்ள வேண்டும் நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய இன்வெர்ட்டர் பேட்டரி க்கும் இந்த மைக்ரோ இன்வெர்ட்டர் இருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது முக்கியமாக இன்வெர்டர் இனி அவுட்புட் விரைவில் இந்த மைக்ரோ இன்வெர்ட்டரை கனெக்ட் செய்ய கூடாது அதுமட்டுமல்ல டிராக்டர் போன்ற உபகரணங்களை பயன்படுத்துவதற்கு முன்பாக இதற்கு என்றே பிரத்யேகமாக ஒரு பிரேக் கரை வைக்க வேண்டும் அதை ஆஃப் செய்த பிறகே நீங்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தலாம்.  நீங்கள் நெட் மீட்டிங் வாங்கி பின்னர் இந்த மைக்ரோ இன்வெர்ட்டரை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் நேரடியாக சர்க்யூட் பாக்ஸ் வைத்து இருக்கும் இடத்திலிருந்து இந்த மைக்ரோ இன்வெர்ட்டர் க்கு கனெக்சன் ஐ அளிக்கவும் ..

 

Micro Inverter

Micro Inverter This type of inverter does the job of converting DC Old directly from the solar panel directly into the home electricity as soon as it is received without any battery equipment.

Important Note Important Rules for Using This Type of Micro Inverter Strictly Home Net Meeting We must have a package from the Electricity Board that we can use the micro inverter only if we have succeeded in the matter otherwise the solar 0 return production meter can only be used later.

The micro-inverter is attached to the back of the solar panel and is found to have a very heat-resistant design and is very small. This inverter receives DC power directly from the solar panel and mixes it with the electricity coming from the home electrical connection, which means that the vacuum calculation of the so-called electricity in the house comes from the corresponding solar panel. We convert the electricity and connect it to the electricity in the house and then we deduct the amount of electricity we use from it and then we take the rest of the electricity from outside. For example 1000 watts of electricity is available from the solar panel but if we can use 1200 watts only the remaining 200 watts will be taken from the power package.
At the same time if the electricity you can use is less than one thousand watts the rest of the electricity will be sent to the male grade net i.e. the result of the returns will be credited to the electricity package and then we will be billed for the remaining electricity comparing the amount of electricity we use.

Need a micro inverter battery
Because the micro inverter connects the available power directly to the power supply, the battery is not required. If there is no electricity, this inverter cannot be used. It has nothing to do with the existence of this micro inverter Importantly the inverter output should no longer be connected to this micro inverter as soon as possible and equipment such as a tractor should have a special brake edge on it before you can use the generator after turning it off. If you are going to use this micro inverter after purchasing the net meeting then provide the connection to this micro inverter directly from where the circuit box is located.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *