inverter wiring

Lnverter Battery Connection & Wiring

Lnverter Battery Connection & Wiring

How To Do Best Inverter Wiring ,two way switch connection,
inverter wiring,

வீட்டிலுள்ள நபர்களே மிக எளிமையான முறையில் Inverter வயரிங் பைப் மிக எளிமையாக செய்யலாம்
1. முதலில் வீட்டில் உள்ள எந்த உபயோகப் பொருட்களுக்கு நாம் Inverter ஐ பயன்படுத்த போகிறோம் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் தேர்ந்தெடுத்த பிறகு அந்த சுவிட்ச் எது என்பதை மார்க் செய்துகொண்டு பின்னர் சுவிட்ச் ஒரு பகுதியில் மின் இணைப்பைப் நினைத்திருப்பார்கள் அதை துண்டித்து விட வேண்டும் மற்ற சுற்றுக்கு போகும் மின்சார வயரை எந்த ஒரு தொந்தரவும் செய்யாமல் எந்த சுவிட்ச் உங்களுக்கு தேவையோ அந்த சுவிட்ச் மட்டும் கனெக்சன் விவோ செய்துவிடுங்கள்

inverter wiring
inverter wiring

2. இரண்டாவது எந்த மின் உபகரணங்களுக்கு உங்களுடைய Inverter கனெக்ஷன் தேவையோ அந்த சுவிட்ச் நீங்கள் மின் இணைப்பிலிருந்து துண்டித்து உள்ளீர்கள் அதன் பிறகு அதற்காக பிரத்தியேகமாக ஒரு wire கனெக்ட் செய்ய வேண்டும் எத்தனை சுவிட்ச் Inverter கனெக்சன் இன் இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து அதை அனைத்தையும் parallel கனெக்ட் செய்து பின்னர் செய்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு கடைசியாக ஒரு உயர் கிடைத்திருக்கும் அதை Inverter இன் எங்கே வைக்க போகிறீர்கள் அங்கே கொண்டு செல்ல வேண்டும்.

inverter wiring
inverter wiring

3. Inverter connection
முதலில் இன் மேட்டரையும் battery இணைக்க வேண்டும் பாசிட்டிவ் என்பது பிளஸ் wire நெகட்டிவ் என்பது மைனஸ் பயிராகவும் இருக்கும் இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால்Inverter இல் உள்ள சிகப்பு கலர் wire (+) என்பது அர்த்தம் அதாவது பாசிட்டிவ்.
கருப்பு கலர் wire என்பது நெகட்டிவ் wire அதாவது (-)என்று அர்த்தம் இவை இரண்டுwire battery இணைக்க வேண்டும் பின்னர் batteryல் இருந்து Inverterக் வோல்டேஜ் செல்லும் இந்நாட்டிலுள்ள மெயின்ஸ் பிறகு Inverter உள்ளே செல்லும் பவர் அடாப்டட் அவை சரியான முறையில் சுவிட்ச் பாக்ஸ் ஒன்றில் பிளக்ஸ் செய்ய வேண்டும் முக்கிய குறிப்பு எந்த பிளக் இல் நீங்கள் Inverter ஒயரை சொல்கிறீர்களோ அந்த பிளக் இன் வேடர் கனெக்சன் Inverter இருக்கக்கூடாது வீட்டில் உள்ள மெயின் கனெக்சன் இருக்க வேண்டும்

இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் inverter கொடுக்கக்கூடிய power பெயர் ரைட் சைடில் ஃபேஸ் வரவேண்டும் வெப்சைட்டில் நியூட்ரல் வரவேண்டும் அதை சரியான முறையில் செட் செய்த பிறகு நீங்கள் inverter கலெக்ட் செய்து inverter ஸ்விட்சை ஆன் செய்தால் inverter ஆன் ஆகிவிடும் inverter பவர் வரவேண்டுமென்றால் பிளக் பாயிண்டில் உள்ள switch ஆன் செய்யுங்கள் இன்வெர்ட்டர் உங்களுக்கு சார்ஜ் செய்ய ஆரம்பிக்கும்

4. Lnverter இ எவ்வளவு லோடு கனெக்ட் செய்ய வேண்டும்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு தேவையான மின் உபகரணங்களை அளந்து பிறகே inverter ஐ செலக்ட் செய்ய வேண்டும் உதாரணத்திற்கு இரண்டு ஃபேன் என்றால் ஒரு ஃபேன் 60 வாட்ஸ் பின்னர் இரண்டு ட்யூப்லைட் என்றால் இருபதிலிருந்து 40 வாட் வரை எடுக்கக்கூடிய டியூப்லைட் உள்ளது நீங்கள் எதை பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொருத்தே அதனுடைய வாட்ஸ் அமையும் நீங்கள் மற்ற உபகரணங்களை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் அதனுடைய வாட்ஸ் அந்த குறிப்பிட்ட மின் உபகரணங்களில் அச்சிடப்பட்டிருக்கும் அதை பயன்படுத்தி நீங்கள் மொத்த வாட்சை கணக்கு செய்ய வேண்டும் அதன் பிறகு நீங்கள் கூடிய மொத்த தொகையில் 20% கூட்டிக் கொள்ள வேண்டும் அதுதான் நீங்கள் உபயோகப்படுத்தும் இன்வெர்டர் இன் அளவு.

இன்வெர்ட்டர் பேட்டரி பற்றியான உங்களுடைய சந்தேகங்களை நீங்கள் கேட்கலாம் அதற்கான விளக்கமும் தரப்படும் இன்னும் விரிவாக வேண்டும் என்றால் நம்முடையசைவ siva360tv YouTube channel சப்ஸ்கிரைப் செய்யுங்கள் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *