How to make electricity from sunlight.

Inverter battery solar connection

SOLAR

How to Make Electricity From Sunlight.

மொத்த உலகத்தில் பயன்படுத்தக்கூடிய மின்சார அளவை விட ஆயிரம் மடங்கு சூரியனின் இருந்து மின்சாரத்தை நம்மால் பெற முடியும்.
சூரிய ஒளியிலிருந்து வரும் ஒளியை மின்சாரமாக மாற்ற சோலார் பேனல் உபயோகப்படுத்த படுகிறது 

Solar panel 

ஒரு சோலார் பேனலில் பல செல்களால் ஆன பிளேட் அடங்கியதே ஒரு சோலார் பேனல் ஒரு பிளாட்டின் உள்ளே பல சிலிக்கான் துகள்கள் அடங்கியுள்ளது சிலிக்கான் என்பது மணலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ஒரு தனிமம் ஆகும் உலகத்தில்  அதிகமாக கிடைக்கக்கூடிய தனிமம். சிலிக்கான் ஒரு செமி கண்டக்டர் வகையை சார்ந்தது. சில நேரங்களில் இதன் வழியே மின்சாரத்தை கடத்த முடியும் .சிலிக்கான் இன் 4 பேலன்ஸ் எலக்ட்ரான் உள்ளது .இவை நிலை தன்மையுடன் இருக்கும் இதனால் மின்சாரத்தை கடத்த முடியாது ஆகையால் .அதனுடன் பாஸ்பரஸ் அல்லது போறான் இவற்றை கலந்து பாஸ்பரஸ் இல் இணைந்த எலக்ட்ரான் 5 உள்ளது .போரான் எலக்ட்ரான் 3 உள்ளது 
சிலிக்கான் உடன் பாஸ்பரஸ் இணையும் பொழுது கூட்டணிகள் உருவாகும் இவை இணைந்த பிறகு ஒரு எலக்ட்ரான் மீதமிருக்கும் இந்த எலக்ட்ரானுக்கு பெயரே ஃப்ரீ எலக்ட்ரான் .இந்த கூட்டமைப்பில் பிரீ எலக்ட்ரான் உள்ளதால் இவை நெகட்டிவ் சார்ஜ் என்று அழைப்பார்கள் N டைப் செமிகொண்டக்டர் என்று அழைப்பார்கள் .
சிலிக்கான் உடன் போரான் இணைந்தவுடன் ஒரு இடம் காலியாக இருக்கும் அதற்கு பெயரே போல் என்று அழைக்கப்படும் இத்தகைய ஹோல் என்று அழைக்கப்படும் பாசிடிவ் சார்ஜ் என்றும் Pடைப் செமிகண்டக்டர் என்றும் அழைப்பார்கள் N டைப் செமி கண்டக்டர்  P டைப்  செமி கண்டக்டர் இவை இரண்டையும் இணைத்தால் எலக்றிக் பீல்டு உருவாகும் .ஏனெனில் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் அருகருகே உள்ளதால் .

Solar Panel Layer.

 சோலார் பேனலில் நான்கு அடுக்குகள் உள்ளது முதல் அடுக்கு சூரியனை நோக்கி உள்ள பிளேட் இரண்டாவதாக N-type செமிகண்டக்டர் மூன்றாவதாக P-type செமிகண்டக்டர் இறுதியாக லாஸ்ட் கண்டாக்ட் உள்ளது இவை  சோலார் பேனல் பின்புறமாக அமைந்திருக்கும்.

How electricity is generated in a solar panel.

online and offline solar connection
online and offline solar connection
சூரிய ஒளியிலிருந்து வரும் புரோட்டான் சோலார் பேனலில் உள்ள N-type செமி கண்டக்டர் மீது படும் பொழுது  அதிலுள்ள எலக்ட்ரான் பிரிந்து இந்த தனியே உள்ள எலக்ட்ரான் P-type செமி கண்டக்டர் ஐ நோக்கி செல்லத் துவங்கும் வீட்டைப் மற்றும் என் டைப் இவை இரண்டையும் இணைக்கும் வகையாக ஒரு ஒயரை கட் செய்தாள் அதன் வழியாக இந்த பி எலக்ட்ரான் செல்லத் துவங்கும் என் டைப் இல் இருந்து வீட்டுக்கு சென்று அந்த ஹோலில் அடைந்துவிடும் இவற்றுக்கு இடையே நாம் உபயோகப்படுத்தும் எந்த ஒரு மின்சாதன பொருளும் எங்க இந்த மின்னோட்டம் காரணம் .இத்தகைய மின்னோட்டம் ஒரு வினாடிக்கு பல லட்சம் முறை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் சூரிய ஒளி எவ்வளவு நேரம் சோலார் பேனலில் மீது படுகிறதோ அவ்வளவு நேரமும் மின்சாரம் கிடைக்கும் இத்தகைய முறையிலேயே நமக்கு சோலார் பேனலில் இருந்து மின்சாரம் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும் சுமார் 25 வருடங்கள் வரை ஒரு சோலார் பேனல் இயங்க முடியும்.

Solar panel and inverter connection.

சோலார் பேனலில் இருந்து நமக்கு கிடைக்கக்கூடிய மின்சாரம் டிசி மின்சாரம் ஆகும் இதை நேரடியாக வீட்டு உபயோகப் பொருட்களுக்கு உபயோகப்படுத்துவது மிகக் கடினமாக இருக்கும் காரணத்தினால் மிக அதிகமாக பயன்படுத்த கூடிய பிசியாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது இதற்காக நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு கன்வேர்டர் அதன் பெயர்தான் இன்வெர்ட்டர் இன்வெர்ட்டர் பல வகையில் உண்டு அதில் ஒருவகை ஆஃப் கிரிட் இன்வேர்டர் இவை பேட்டரி உடன் இணைந்து செயல்படும் பேட்டரி என்பது டி சி சார்ஜ் செய்து வைக்கக் கூடிய ஒரு கலன் ஆகும் சோலார் இருந்து வரக்கூடிய டீசி வோல்டேஜ் செய்வதற்காக சோலார் இன்வெர்டர் பயன்படுத்தலாம் அல்லது சார்ஜ் கண்ட்ரோலர் ஐ பயன்படுத்தலாம் ஏனெனில் சோலார் பேனலில் இருந்து வரும் மின்சாரம் வேறுபாட்டுடன் காணப்படுவதால் அவை மிகச் சரியான அளவில் பேட்டரியில் ஸ்டோர் செய்ய வேண்டும் இல்லையெனில் பேட்டரி விரைவாக பழுதாகிவிடும் அதுமட்டுமல்லாது பேட்டரி உப்பு போதோ அல்லது வெடிப்பது சார்ஜ் மிகச் சரியான முறையில் கண்ட்ரோல்  செய்யாத காரணத்தினால் தான் எனவே கண்டிப்பாக சார்ஜ் கண்ட்ரோலர் அல்லது இன்வெர்ட்டரை பயன்படுத்தி அதன்பிறகு பேட்டரியில் சார்ஜ் செய்து பிறகு உபயோகப்படுத்துவது மிக சிறந்த முறையாகும் சோலார் பேனலில் இருந்து சார்ஜ் கண்ட்ரோலர் இல் முதலில் கரெக்ட் செய்ய வேண்டும் பிறகு சார்ஜ் கண்ட்ரோலர் இல் இருந்து பேட்டரிக்கு கனெக்ட் செய்ய வேண்டும் மூன்றாவதாக பேட்டரியில் இருந்து மேட்டருக்கு கனெக்ட் செய்ய வேண்டும் நான்காவதாக இன்வெர்ட்டர் இலிருந்து அவுட்புட் ஏசி 220V அல்லது 110 V அவரவர் நாட்டிற்கு ஏற்ப மாறுபடும் அதற்கு தகுந்தவாறு இன்வெர்ட்டர் ஐ பயன்படுத்தி நாம் மின்சாரத்தை மிக சுலபமாக பெறலாம் .

Solar panel

சோலார் பேனலில் சூரிய ஒளி படும் பொழுது ரெப்லெக்ட் ஆகும் காரணத்தினால் இதுவரை உலகத்தில் 45 சதவீதம் மட்டுமே எஃபீஷியேன்ஸி  எடுக்கக்கூடிய அளவில் மட்டுமே சோலார் பேனல் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளது மேலும் அதிகரிக்க முயற்சிகள் நடந்து வருகிறது சூரிய ஒளியில் இருந்து வரும் ஒளி அலை சோலார் பேனலில் மேலே உள்ள லெனின் மீது பட்டு எதிரொலிப்பது சோலார் பேனல் குறைகிறது அதுமட்டுமின்றி சோலார் பேனல் வெப்பமடையும் காரணத்தினாலும் ஏஜென்சி குறைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது வெப்பத்தினால் ஆகும் குறைபாட்டை  சோலார் பேனல் மீது தண்ணீர் ஸ்பிரே செய்வதால் குறைக்க முடியும் இதனால்தான் பெரிய பெரிய சோலார் பிளான்ட் இல் வாட்டர் பம்ப் இன் மூலமாக தண்ணீரை தெளிக்கிறார்கள் நம் வீட்டில் உள்ள சோலார் பேனலை மாதம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும் அதன் மீது தண்ணீரை ஊற்றி கைகளாலேயே மெல்ல துடைத்து அதன் மீது படிந்திருக்கும் அழுக்கு மண் போன்ற எந்த ஒரு தூசியும் சுத்தம் செய்ய வேண்டும் அதுமட்டுமின்றி அருகாமையில் எந்த ஒரு நிழல் படும் பொருட்களோ இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் சோலார் பேனலில் நம்மால் மின்சாரத்தை எடுத்துக்கொள்ள முடியும் அந்த 5 மணி நேரத்தில்  நம்முடைய வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை எடுக்கும் ஆனவை கணக்கிட்டு சோலார் பேனலை நிறுவ வேண்டும் மற்ற நேரத்தில் பயன்படுத்துவதற்கு பேட்டரியை பயன்படுத்தலாம் அல்லது  ஆண்டில் இணைத்து மீண்டும் அது இருந்து மின்சாரத்தை பெறலாம் இவை இரண்டு வழியே மிக சிறந்த வழியாக இதுவரை அனைவராலும் உபயோகப் படுத்த படுகிறது.


siva360tv

EDIT

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *