How To Do Best Inverter Wiring ,two way switch connection,

Exide 2kva inverter 24 volt,

 

Exide 2KVA Inverter 24Volt

Exide 2kva inverter

Exide 2kva inverter 24 volt,
Exide inverter இரண்டு வருட உத்தரவாதத்துடன் வருகிறது

inverte நிறுவனத்திலேயே மிகவும் மதிக்கத்தக்க நிறுவனமாக Exide நிறுவனம் உள்ளது
Exide நிறுவனத்தின் பல தயாரிப்புகள் உள்ளது அதில் ஒன்று Exide inverter ஆகும் அதில் பலதரப்பட்ட உபயோகத்திற்கு ஏற்றவாறு what’s பார்சல் தயாரிக்கப்படுகிறது ஒன் kva என்பது 1000volt ஆகும் நாம் இப்போது பார்க்கப் போகும் இன்வெர்ட்டர் 2k inverte வகையைச் சார்ந்தது என்றால் 2000 வாட்ஸ் வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று அர்த்தம் அதில் inverte வேலை செய்வதற்கு மிகச்சிறிய அளவில் மின்சாரம் தேவைப்படும் அது ஒரு 20% கழித்துவிட்டால் மீதி 1600 volt உபயோகப்படுத்தலாம்

Exide 24 volt 2 KVA 

இந்த வகையான inverter மிக அதிக திறன் வாய்ந்தது மற்றும் 2 பேட்டரி கைகளால் இயங்கக்கூடிய இந்த வகையான inverter கம்ப்யூட்டர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் உபயோகப்படுத்த மிகவும் சிறந்த inverter இந்த மேட்டரில் அலுவலகம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு மிகப் பயனுள்ள ஒரு inverter வகையாகும் இரண்டு Battery இயங்குவதால் மிக அதிக நேரம் வேலை செய்யக்கூடிய திறன் இந்த இனி மேட்டருக்கு உண்டு பிரிண்டிங் மிஷின் மற்றும் கணினி உபயோகத்திற்கு மிகவும் ஏற்ற சைன் வேவ் inverter பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது

2kva Exide inverter
2kva Exide inverter

Exide InvaMaster IMTT1500

InvaMaster IMTT1500 இன்வெர்ட்டர் பேட்டரிகளின் வெளிப்புற ஆக்கிரமிப்பு வரம்பு தடிமனான தட்டுகள் மற்றும் மின் தடையைத் தாங்க 20% அதிக எலக்ட்ரோலைட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு குழாய் Battery 42 மாத உத்தரவாதத்துடன் வருகிறது மற்றும் மிகக் குறைந்த பராமரிப்பு தேவைப்படுகிறது, Exide InvaMaster IMTT1500 (150Ah) எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸின் உயர்தர முதன்மை மாடல்களில் ஒன்றாகும். இன்வாமாஸ்டர் Battery அதிகப்படியான வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது அது மட்டும் இன்றி பல வர்த்தக நிறுவனங்களுக்கு மிக அதிக நேரம் மின்வெட்டில் இருந்து காக்கிறது மற்றும் கணினி உபயோகத்திற்கு மிகச் சிறந்த முறையில் ஒத்துழைக்கிறது எக்சைட் இன்வெர்ட்டர் மற்றும் இன்வெர்ட்டர் Battery இவை இரண்டும் ஒரு சரியான வீட்டிற்கு தேவையான காம்போ பேக் ஆகும்Exide InvaMaster IMTT1500 (150Ah) எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸின் உயர்தர முதன்மை மாடல்களில் ஒன்றாகும்.
How To Do Best Inverter Wiring ,two way switch connection,

best inverter battery

Company name
1 Exide Industries Ltd
2 Amara Raja Batteries Ltd
3 Luminous Power Technologies Pvt Ltd
4 HBL Power Systems Ltd

 

இந்த இன்வெர்ட்டர் பேட்டரியை கனெக்ட் செய்ய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமானால் கீழே கொடுத்திருக்கிற லிங்கை கிளிக் செய்து பாருங்கள் மற்றும் ஒயரிங் இன்வேர்டர் கனெக்சன் இவை அனைத்தையும் மிக விரிவாக சொல்லியிருக்கிறோம் உங்களது கேள்விகள் இருக்குமாயின் அவை அனைத்தையும் கேட்கலாம் அதற்கான பதில் அடுத்த பதிவில் வழங்கப்படும் மேலும் பல விபரங்கள் தெரிந்து கொள்ள நமது youtube சேனலை பார்த்து சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *